Green Walk 90 - Varichur
மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் வரிச்சியூர் அமைந்துள்ளது. வரிச்சியூரிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று ஒன்று உள்ளது. இக்குன்றிற்க்கு சுப்பரமணியர் மலை என்ற பெயரும் உண்டு. இக்குன்றில் சமணர் குடைவரைக் கோயில்கள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், கற்படுகைகள் அமைந்துள்ளது.
Gallery